TRP-யில் அதிக புள்ளிகளை பெற்ற தளபதி விஜய்யின் திரைப்படங்கள், பின்னுக்கு தள்ளப்பட்ட மாஸ்டர்!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம், ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிக வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இதுவரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தளபதி விஜய்யின் திரைப்படங்களில் அதிக புள்ளிகளை பெற்ற திரைப்படங்களின் லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.

1. பிகில் – 16936000

2. சர்கார் – 16906000

3. மாஸ்டர் – 1375500

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!