கமல்ஹாசனின் இந்தியன் 2 தொடங்காமல் இருப்பதற்கு இதுதான் காரணமா?- காஜல் அகர்வால் கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கப்பட்ட படம் இந்தியன் 2.

24 வருடங்களுக்கு பிறகு ஷங்கர்-கமல்ஹாசன் இருவரும் இப்படம் மூலம் கூட்டணி அமைத்தார்கள். லாக் டவுன் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று பார்த்தால் அதன் அறிகுறியே இல்லை.

தற்போது படம் இன்னும் தொடங்கப்படாதது குறித்து இப்படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர், வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப கலைஞர்கள் கொரோனா காரணமாக வர முடியாததால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!