முதல் இடம் பிடித்த விஜய், டாப்பில் தளபதி, அஜித், ரஜினி நிலை என்ன தெரியுமா?

பிரபலங்களை வைத்து கருத்துக் கணிப்புகள் நடப்பது வழக்கம். கடந்த வருடம் அவ்வளவாக கொரோனா காரணத்தால் எதுவும் நடக்கவில்லை.

இந்த வருடம் அப்படி சில விஷயங்கள் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாதா மாதம் Ormax என்ற மீடியா நிறுவனம் ஒரு விவரம் வெளியிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் தொலைக்காட்சியில் அதிகம் பிரபலமாக இருந்தவர்களின் விவரம், அதிக பேசப்பட்ட நடிகர்களின் விவரம் என வெளியிடுகிறார்கள்.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் பேசப்பட்ட நடிகர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளனர். முதல் இடத்தில் விஜய்யும் அடுத்த இடத்தில் அஜித்தின் பெயரும் உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!