2020ல் ரஜினி,விஜய் என பிரபலங்கள் சந்தித்த பரபரப்பான விஷயங்கள்- ஒரு பார்வை

2020ல் கொரோனா பிரச்சனையை தாண்டி சில விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.

அதிலும் சினிமாவில் பிரபலங்களின் சில விஷயங்கள் ரசிகர்களிடம் வைரலானது.

அப்படி கடந்த ஆண்டு 2020ல் பிரபலங்கள் சந்தித்த பரபரப்பான விஷயங்கள் குறித்து நாம் இந்த பதிவில் காண்போம்.

ரஜினி பெரியார் சர்ச்சை

விஜய் வீட்டில் ரெய்டு

கமல் இந்தியன் 2 விபத்து

திரௌபதி படத்துக்கு வந்த எதிர்ப்பு

ஜோதிகாவின் கோவில்-மருத்துவமனை பேச்சு

பொன்மகள் வந்தாள் OTT ரிலீஸ்

வனிதா-பீட்டர் திருமணம்

விஜய் சேதுபதியின் 800 திரைப்படம்

சிம்பு ஈஸ்வரன் பாம்பு சர்ச்சை

நடிகை சித்ரா தற்கொலை

இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோ

அரசியல் வரவில்லை என்ற ரஜினியின் அறிவிப்பு

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!