பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு, சுக்கு நூறாக நொருங்கிய கார்- அவரது தற்போதைய நிலை?

நடிகை குஷ்பு தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை.

இவர் அண்மையில் பிரபல கட்சியில் இருந்து வேறொரு கட்சியில் இணைந்தது நாம் அனைவரும் அறிந்தது தான்.

இந்த நிலையில் மேல் மருவத்தூர் அருகே கண்டெய்னர் லாரி மீது குஷ்புவின் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் மிகவும் சுக்கு நூறாக நொருங்கியுள்ளது.

ஆனால் இந்த விபத்தில் தனக்கு எதுவும் ஆகவில்லை என குஷ்புவே தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!