வசூலில் சாதனை படைத்த அஜித்தின் ‘தீரா’..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


நடிகர் அஜித் விவேகம் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் “விசுவாசம்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக தனது ஸ்டைலை மாற்றியுள்ளார் அஜித்.

சமீபத்தில் இவரது லேட்டஸ்ட் கெட்டப் குறித்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. அஜித் மீண்டும் இளைமையான கேரக்டரில் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!


இந்நிலையில், அஜித், ஆர்யா, நயன்தாரா, ராணா, டாப்சி ஆகியோரின் கலக்கல் கூட்டணியில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான ஆரம்பம் திரைப்படம் கன்னட மொழியில் “தீரா” என்ற தலைப்பில் டப் செய்யபட்டு கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது.

வெளியாகி நான்கு வாரங்கள் ஆன நிலையிலும் படத்தின் வசூல் குறையவில்லை. மேலும், இந்த படத்திற்கான அரங்குகள் வெள்ளிகிழமையான இன்று அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தப்படம் நேரடி கன்னடப்படங்களை விட நல்ல வசூலை கொடுத்துள்ளதால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!