தளபதி விஜய்யின் தந்தையை ஏமாற்றியதால் ஜெயிலுக்கு சென்ற பிரபல பட தயாரிப்பாளர்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ், அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் அப்பச்சன்.

இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களை தயாரித்து பிரபலமான தயாரிப்பாளராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அழகிய தமிழ் மகன் படத்தின் போது தளபதி விஜய்யின் தந்தையிடம் இவர் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். மேலும் அதனை திருப்பி தராமல் மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

மேலும் தற்போது நேற்று அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி, அப்பச்சனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!