இந்த வருடத்திற்கான கேரளா மாநில விருது- யார் யார் வென்றுள்ளார்கள் விவரம் இதோ

சினிமா கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிறைய விருது விழாக்கள் நடைபெறும். நாமும் வருடா வருடம் அப்படிபட்ட நிகழ்ச்சிகளை கண்டு சந்தோஷப்படுவோம்.

ஆனால் இந்த ஆண்டு எந்த ஒரு விருது விழாவில் கொரோனா காரணமாக நடக்கவில்லை. இந்த நிலையில் தான் கேரள மாநில விருதை அறிவித்துள்ளனர்.

அதில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த கலைஞர்கள், படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதோ அந்த முழு விவரம்,

Best Movie : Vaasanthi
Best Director :
Lijo Jose for Jellikettu
Best Actor : Suraj Venjarmmoodu for Android Kunjappan and Vikruthi
Best Actress : Kani Kusruthi for Biriyani
Best Character : Fahad Fazil for Kumbalangi Nights
Best Character Artist Female : Swasika
Best Singer Male : Najeem Arshad
Best Singer Female : Madhu Sree Narayanam
Special Jury Mention :
Nivin Pauly for Moothon
Special Jury Mention to Anna Ben for Helen
Best Music Director : Sushin Syam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!