பேண்டை கழட்டி விட்டு படுமட்டமாக போட்டோஷூட் நடத்திய கோ பட நடிகை..! விளாசும் நெட்டிசன்ஸ்!

நடிகை பியா பாஜ்பாய் தமிழில் பொய் சொல்ல போறோம் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் அஜீத்தின் ஏகன் படம் மூலம் பிரபலமானார். பிறகு கோ படத்திலும் நடித்ததையடுத்து அவர் பாலிவுட் பக்கம் தாவிவிட்டார்.

https://www.instagram.com/p/BvjhuBonzwG/?utm_source=ig_embed

உடல் எடையை மெருகேற்றி கவர்ச்சிக்கு தரலாம் காட்டிவரும் பியா பாஜிபாய் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படத்தையும் வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.

https://www.instagram.com/p/BvmHc8BHitw/?utm_source=ig_embed

இந்நிலையில் தற்போது பியா நைக்கி பிராண்டு உள்ளாடை அணிந்து படுமோசமான புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்ஸ் சிலர் ஹாட், செக்ஸி என்று புகழ்ந்தாலும் , சிலர் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று விளாசியுள்ளனர்.

https://www.instagram.com/p/Bvf3KFKnzIz/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/BvdUeLsnc0v/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/BvTuOGPHM7q/?utm_source=ig_embed