ICU வில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டோவினோ தாமஸின் தற்போதைய உடல்நிலை குறித்து வெளியான, மருத்துவ அறிக்கை

பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸ் அவர்களுக்கு காலா என்ற திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்து ஏற்பட்டு ICU-வில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் தற்போது அந்த மருத்துவமனை சார்பாக, அவரின் உடல்நிலை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “கடந்த 24 மணிநேரமாக அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஆனால் முழுமையாக குணம் ஆகவில்லை என்பதால் ICU-வில் இருப்பதாகவும்” தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!