நஷ்டம் இவ்வளவு ரூபாயாம்! சிபிராஜின் படத்திற்கு வந்த சோதனை! தயாரிப்பாளர் சொல்லும் உண்மை

சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வால்டர் படம் ரிலிஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பின் கொரோனாவால் தியேட்டர்களும் மூடப்பட்டன. நீண்ட நாட்களாக ஒரு வெற்றி படத்திற்கு போராடும் சிபிராஜின் நம்பிக்கை விரைவில் கைக்கூடும் என எதிர்பார்ப்புள்ளது.

தனஞ்செயன் தயாரிப்பில் அவர் தற்போது கபடதாரி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் சிபிராஜுக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார்ம். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க சைமன் கே சிங் படம் இயக்கியுள்ளார்.

கொரோனா ஊரங்கால் இப்படத்தின் படப்பிடிப்புகள் 200 நாட்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது பல சவால்களுக்கு பின் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாம்.

இதனால் ரூ 1 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் வறுத்தத்துடன் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!