பிக் பாஸ் சீசன் 4 தமிழ், போட்டியாளர்கள் இவர்கள் தான் – உறுதியான புத்தம் புதிய லிஸ்ட்

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் அவளோடு காத்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கு இந்த நிகழ்ச்சி கடந்த 3 சீசனாக வெற்றிபெற்றதுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 ஜூன் மாதம் வெளிவரவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. ஆனால் வரும் அக்டோம்பர் முதலாம் வாரம் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 4 நடைபெறும் என கூறுகின்றனர்.

மேலும் சமீபத்தில் கூட பிக்பாஸ் குறித்து அதிகாரப்பூர்வ ப்ரமோ வெளிவந்திருந்தது, ஆனால் இதுவரை எந்த வீடியோவிலும், ஒளிபரப்பு தேதி குறித்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 4ல் யார் போட்டியாளர்களாக செல்ல இருக்கிறார்கள் என்று பலரும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் இதுவரை உறுதியான போட்டியாளர்களின் லிஸ்ட் வெளிவரவில்லை.

மேலும் இவர்கள் தான் 90% உறுதியான பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

ஆண்கள் :

1. நடிகர் ஆரி

2. நடிகர் ரியோ ராஜ்

3. சிங்கர் அஜீத்

4. ஜித்தன் ரமேஷ்

5. வேல்முருகன்

6. அணு மோகன்

7. சுரேஷ்

—————————————-

பெண்கள் :

1.நடிகை ரேகா

2. நடிகை ரம்யா பாண்டியன்

3. வி.ஜெ. அர்ச்சனா

4. சனம் செட்டி

5. ஷிவானி

6. நடிகை கிரண்

7. கப்பிரியல்

இதில் நடிகர் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், வேல்முருகன்,நடிகை ரேகா, ஷிவானி மற்றும் சிலர் பிரபல ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் உறுதியான பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!