மீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து, வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

கொரோனா தாக்கத்தின் காரணமாக, இப்படம் இதுவரை திரையில் வெளிவராமல் திண்டாடி வருகிறது. இதனால் முன்னணி OTT நிறுவங்கள் மாஸ்டர் படத்தை பல கோடிக்கணக்கில் பேரம் பேசி வருகின்றனர்.

ஆம் முன்பதாகவே அமேசான் நிறுவனம், 100 கோடிக்கு மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரிடம் பேரம் பேசி வந்ததாகவும், ஆனால் அதற்க்கு விஜய் மறுத்தால் அந்த முயற்சியை அமேசான் கைவிட்டது.

மேலும் அமோசான் நிறுவனம் சமீபத்தில் மீண்டும் மாஸ்டர் படத்தை 100 கோடிக்கும் மேல் படத்தின் தயாரிப்பாளரிடம் பேரம் பேசிவருவதாகவும், அதற்க்கு படத்தின் தயாரிப்பாளர் நிறுவனம் கேட்டுக்கும் பெரும் விலையை கொடுக்க முடியாமல், இப்படியே சென்றுகொண்டு இருக்கிறதாம் இந்த பேரம்.

ஆனால் தயாரிப்பாளர் கேட்டுக்கும் விலையை அமோசான் கொடுத்தால் மாஸ்டர் படம் OTTயில் வெளிவர அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!