முரட்டுக்காளை திரைப்படத்தில் தளபதி விஜய்யா? நடித்தால் இப்படி தான் இருக்கும்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்களுக்கு இந்திய அளவில் வரவேற்பு உண்டு.

மேலும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மெர்சல்.

விஜய் – அட்லீ கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முரட்டுக்காளை திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் மெர்சல் பட ஸ்டில்ஸ்களை வைத்து ரசிகர் ஒரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!