இந்திய அளவில் அதிக லைக்ஸ்களை பெற்ற பர்ஸ்ட் போஸ்டர்கள், யார் முதலிடம் தெரியுமா?

ரசிகர்கள் அதிகம் உள்ள சமூக வலைத்தளத்தில் ஒன்று தான் ட்விட்டர். சினிமா குறித்த எந்த ஒரு செய்தியானாலும் இதில் தான் முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மேலும் திரையுலகை சேர்ந்த அனைத்து நட்சத்திரங்களும் தங்களின் ரசிகர்களுடன் இணைந்திருக்க ட்விட்டர் தான் உதவுகிறது.

இதில் வெளியிடப்படும் முன்னணி நடிகர்களுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எந்தளவு அதிக லைக்ஸ்களை பெறும் என எதிர்பார்க்கப்படும்.

அந்த வகையில் தற்போது இந்திய சினிமா அளவில் அதிக லைக்ஸ்களை பெற்ற 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.

1. பிகில் – 256 k

2. மாஸ்டர் – 255 k

3. லால் சிங் சாத்த – 185 k

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!