தான் எப்போதுமே நம்பர் 1, கிங் தான் என அங்கேயும் நிரூபித்த தளபதி- மாஸ் தகவல்

இளைய தளபதி விஜய் தனது படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இதுவரை அவரது நடிப்பில் வந்த பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இங்கு மட்டும் இல்லாமல் கேரளா, ஆந்திரா என அங்கே உள்ள ரசிகர்களிடமும் தளபதிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் பிகில், பெண்களின் விளையாட்டை பற்றி முக்கியமாக பேசிய படம்.

இப்படம் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு அண்மையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில் மலையாள படங்களின் டிஆர்பியை விட விஜய்யின் பிகில் படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மலையாள சினிமா ரசிகர்கள் தளபதிக்கு கொடுத்துள்ள இந்த வரவேற்பை பார்த்து இங்குள்ள தளபதி வெறியர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

இதோ அந்த விவரம்,

Bigil- 6.28
Taxiwala- 5.18
Petromax- 3.84

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!