முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வலிமை பட தயாரிப்பாளர்! ரசிகர்கள் குஷி

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வந்த வலிமை படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா ஊரடங்கால் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கொரோனா நோய் பரவல் முற்றிலும் நீங்கிய பின் படப்பிடிப்புகளை தொடங்கலாம் என அஜித்தும் இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரிடம் தெரிவித்திருந்தார்.

இவர்களின் கூட்டணியில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை படம் தெலுங்கில் வக்கில் சாப் என்ற பெயர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தின் புரமோசனுக்காக பவன் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!