டிஸ் லைக்குகளில் முதலிடத்தை பிடிக்க இன்னும் இத்தனை லட்சம் தேவையாம்! வச்சு செய்த ரசிகர்கள்

இப்போதைய காலங்களில் பலரும் Youtube ன் பயனாளர்களாக இருக்கின்றனர். இதில் வியூஸ், லைக்ஸ் என பல லட்சக்கணக்கில் செல்வதும் உண்டு. சினிமா படங்களின் புரமோசனுக்கு இது பக்க பலமாக அமைந்துவிட்டது.

இதன் மூலம் பலரும் சம்பாதித்து வருகின்றனர். பாலிவுட் சினிமாவில் அண்மையில் நடிகை ஆலியா பட் நடித்துள்ள Sadak 2 படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

நடிகை இறந்த நடிகர் சுஷாந்த் யாரென தெரியாது என பேட்டி ஒன்றில் கூறியதால் கோபமான சுஷாந்தின் ரசிகர்கள் அதிக டிஸ்லைக்குகள் கொடுத்து உலகளவில் டிஸ்லைக்குகள் அதிகம் பெற்ற டிரைலர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு கொண்டுபோயுள்ளனர்.

இன்னும் இவ்வரிசையில் முதலிடம் பிடிக்க 70 லட்சம் டிஸ்லைக்ஸ் தேவையாம். sadak 2 படத்தின் டிரைலர் 1 கோடிக்கும் அதிகமான டிஸ் லைக்ஸ் பெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!