கோடி கணக்கில் அதிகரித்து கொண்டே போகும் நடிகர் பிரபாஸின் சம்பளம்.. தற்போது எத்தனை கோடி தெரியுமா!!

தென்னிந்திய நடிகர்களில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் தான் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளிவந்த பாகுபலி படம் இவருக்கு தென்னிந்திய அளவில் மாபெரும் பெயரை வாங்கி தந்தது.

மேலும் தற்போது இவர் நடிக்கவிருக்கும் படத்தை நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாகா அஷ்வின் இயக்க இருக்கிறார்.

இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.

இப்படம் மாபெரும் படைப்பில் வின்ஞான ரீதியில் எடுக்க போகும் ஒரு Sci-fi ( சைன்ஸ் பிக்ஷன் ) திரைப்படம். அதனால் இப்படத்தின் முழு பட்ஜெட் மட்டுமே சுமார் ரு 400 மதிப்பகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு முன்பு பிரபாஸ் நடித்த சஹோ, பாகுபலி1 2, ஆகிய படங்கள் அனைத்துமே பட்ஜெட்டில் பெரிதாவில் உருவாக்கப்பட்டது. இருந்தாலும் பாக்ஸ் ஆப்பிசில் கோடி கணக்கில் வசூலை அள்ளியது.

மேலும் சமீபத்தில் இந்த 400 கோடி பட்ஜெட் படத்திற்கு நடிகர் பிரபாஸ் ரு.70 கோடி சம்பளம் மற்றும் சவுத் மொழிகளில் டப் செய்யப்படும் இப்படத்தின் ரைட்ஸ் 50% சதவீதமாக கேட்டார் என தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது நாகா அஷ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள, இந்த 400 கோடி பட்ஜெட் படத்திற்கு பிரபாஸ் 100 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் இப்படத்தில் பிரபாசின் உணமையான சம்பளம் என்வென்று படக்குழு தான் அறிவித்து, இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!