பிரபல நடிகர் கருணாஸுக்கு கொரொனா பாதிப்பு, ஷாக் செய்தி..

கருணாஸ் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர். இதை தொடர்ந்து இவர் தீவிர அரசியலில் இறங்கினார்.

இந்நிலையில் நடிகரும், திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எல்.ஏ. கருணாஸூக்கும், அவரது உதவியாளருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திண்டுக்கல்லிலுள்ள வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் கருணாஸ்.

இன்று காலை பிரபல பாடகர் எஸ்.பி.பி கொரொனாவால் பாதிக்கப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!