விஜய் அண்ணாவைப் பார்த்தால் எனக்கு அந்த ஃபீலிங் தான் வரும்… பிரபல நடிகை பேட்டி..!!


தளபதி விஜய்க்கு உலகஅளவில் ரசிகர்கள் உள்ளனர். அதிலும், திரைப்பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். அந்த பட்டியலில், “ஆபிஸ்” சீரியல் நடிகை ஸ்ருதிராஜும் ஒருவர்

நடிகர் விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் அறிமுகமான இவர் அந்த படத்தில் நடிக்கும் போது அண்ணா, தங்கச்சி என தான் அழைத்துக்கொள்வார்களாம்.

தற்போது நடிகை ஸ்ருதிராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், மாண்புமிகு மாணவன் படத்தில் நடிக்கும்போதே விஜய் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.


தனது, தங்கை இறந்த சோகத்தை எப்போதும் தன்னுள் வைத்திருப்பார். எனக்கும் அண்ணன் இல்லாத ஃபீலிங் இருந்தது.

இப்போது கூட அவரை என்னுடைய சொந்த அண்ணனாக நினைக்கிறன். இப்போது, அவர் பெரிய நடிகராகிவிட்டார். என்னை இப்போது ஞாபகம் வைத்திருப்பாரா..? என்று தெரியவில்லை. கண்டிப்பாக விஜய் அண்ணாவை நான் ஒரு நாள் சந்தித்து பழைய நினைவுகள் கண்ணீத் விட்டு அழுது அவரிடம் பேசி தீர்க்கவேண்டும் என்று உருகிறார் நடிகை ஸ்ருதிராஜ்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!