பிரபல நடிகரை பார்த்து “அந்த” வார்த்தையை சொன்ன நடிகை..!! கலாய்க்கும் ரசிகர்கள்..!!


நடிகர் ஆர்யாவுக்கு நேற்று பிறந்தநாள். இந்நிலையில் நடிகையும், ஆர்யாவின் நெருங்கிய தோழியுமா திரிஷா அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

ஆர்யாவுக்கு கூறிய பிறந்தநாள் வாழ்த்தில் இறுதியாக ஹக்ஸ் குஞ்சுமணி என்று கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா..? இஷ்டத்துக்கும் கலாய்த்து வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!