பிரபல சின்னத்திரை நடிகைக்கு திருமணம்..!! மாப்பிளை யாருனு தெரியுமா..?


இன்றைய சினிமாவில் பெரியத்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் உண்டு. இவர்களை ட்விட்டர் இன்ஸ்டகிராம் என அணைத்து சமூக வலைத்தளங்களிலும் பின்பற்றுவோர் அதிகம் உள்ளார்கள்.

நாகினி புகழ் நடிகை மௌனி ராய் இவரை தான் காதல் செய்கிறார்..!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அந்த வகையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் டப்பிங் சீரியல் மூலம் பல ரசிகர்களை சம்பாரித்தவர் மௌனி ராய். நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் இவர்.


மௌனி ராய் Devon Ke Dev சீரியலில் சிவனாக நடிக்கும் மோஹித் ரெய்னாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், அவர் அவர்களின் காதல் பற்றி நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

நாகினி புகழ் நடிகை மௌனி ராய் இவரை தான் காதல் செய்கிறார்..!

ஒரு செய்தியாளர் இவர்கள் காதல் பற்றி கேட்டதற்கு மறுத்துள்ளார் மோஹித். பலமுறை ஒன்றாக ஊர்சூற்றும் இவர்கள் தங்கள் காதலை பற்றி வெளிப்படையாக பேசவில்லை என இவர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!