அஜித்தை அந்த விளம்பரம் பார்த்து தான் படத்தில் நடிக்க வைத்தேன், பிரபல இயக்குனர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் 40% படப்பிடிப்பு முடிய, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொரொனா பிரச்சனைகள் முடிந்து தொடங்குமாம்.

இந்நிலையில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ஆசை. இப்படத்தை வசந்த் இயக்கினார்.

இவர் ஒரு பேட்டியில் அந்த படத்தில் அஜித்தை ஒரு வேஷ்டி விளம்பரத்தை பார்த்து தான் நடிக்க வைத்தேன் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!