நேர்கொண்ட பார்வை நான் பார்க்கவே இல்லை, இவரே இப்படி சொல்லிட்டாரே!

தல அஜித் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் மங்காத்தா. இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படம் கொரொனா காரணமாக தற்காலிகமாக நின்றுள்ளது, இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து வலிமை படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் கடைசியாக வந்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் பெரிய வெற்றியை பெற்றது.

இப்படத்தை ஹிந்தியில் இயக்கிய இயக்குனரிடம் இது பற்றி கேட்ட போது நான் இன்னும் நேர்கொண்ட பார்வை பார்க்கவில்லை.

ஆனால், எல்லோரும் நன்றாக இருப்பதாக கூறினார்கள், படத்தில் மாற்றிய சில விஷயமும் நன்றாக உள்ளதாக தெரிவித்தனர், மகிழ்ச்சி தான் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!