விஜய்யின் நண்பன் படத்தை முதலில் இவர் தான் இயக்கவிருந்ததாம், தளபதியே சொல்லியும் மறுத்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் விஜய் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவிருக்கும் நிலையில், மாஸ்டர் டீசர் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதை தொடர்ந்து விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும், விஜய்யின் நண்பன் படத்தை முதலில் நடிகர் பார்த்திபன் தான் இயக்கவிருந்ததாம்.

அதுவும் விஜய்யே விரும்பினாராம், ஆனால், பார்த்திபன் ரீமேக் என்பதால் மறுத்துவிட்டாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!