தளபதி 67 உட்பட, 5 படங்களை தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்.. விவரம் உள்ளே

விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தின் துணை தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளவர் லலித் குமார். இவர் தயாரிப்பு நிறுவனம் தான் 7 Screen Studios.

இந்நிலையில் இந்த 7 Screen Studios லலித் குமார் தயாரிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. காத்துவாக்குல ரெண்டு காதல்

2. துக்ளக் தர்பார்

3. கோப்ரா

4. சீயான் 60

5. தளபதி 67

மேலும் இதில் தளபதி 67 படத்திற்கு மட்டும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை எனது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!