விஜய், அஜித் இருவரும் படத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வசனங்கள் முழுவதும் இதோ…

தலதளபதி என்று தமிழ் சினிமாவால் கொண்டாடப்படுபவர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் தற்போது இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், ஆரம்பத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வார்கள், அந்த வசனங்களை பார்ப்போம்…

புதிய கீதை

உன் தல வால் முண்டம் எது வந்தாலும் என்ன ஒன்னு பண்ண முடியாது..

ஜனா

என் வாழ்க்கை வட்டமும் இல்ல, சதுரமும் இல்ல, நேர்க்கோடு தான்…

திருமலை

லாரன்ஸை தல என்று அழைத்து அவருடன் பைக் ரைஸ் வைத்துக்கொள்வது..

அட்டகாசம்

உங்க கப்டியை எல்ல பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன் என கில்லி விஜய்யை தாக்குவது…

சச்சின்

அஜித் போல் உடையணிந்து தொப்பை எல்லாம் வைத்து ஆடி உருவக்கேலி செய்தது…

இப்படி ஒருவரை ஒருவர் தாக்கி தற்போது தான் நல்ல நண்பர்கள் ஆகியுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!