சின்னத்திரை நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..?


தமிழில் சினிமா பிரபலங்களை விட திறமைக்கே அதிக மௌசு,சினிமாவில் நடிகைகள் ஒரு சில காலகட்டத்தில் நன்றாக சம்பளம் வாங்குவார்கள் ஆனால் காலபோக்கில் காணாமல் போய்விடுவார்கள். பொருளாதார அடிப்படையில் சற்று முன்னேறுவார்கள்.

நடிகைகளுக்கு நல்ல வரவேற்ப்பு இருப்பதை போல் சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பு இருக்கிறது சினிமா நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்குகிறார்கள் சீரியல் நடிகை, ஆனால் மொத்தமாக பார்க்க போனால் சீரியல் நடிகைக்கு தான் அதிக சம்பளம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ராதிகா சரத்குமார் – ரூ 1 லட்சம்


பல சீரியல்களை தனது ராடான் மீடியா நிறுவனத்தை வைத்து தயாரித்து வரும் ராதிகா. வாணி ராணி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இதில் ஒவ்வொரு எபிஸோடுக்கும் வாங்கும் சம்பளம் 1 லட்சம் ரூபாய்.

ரம்யா கிருஷ்ணன் – ரூ 50,000

பாகுபலியில் நடித்த ரம்யா கிருஷ்ணன் சன் டிவியில் வம்சம் சீரியலில் நடித்து வந்தார். அதற்கு ஒவ்வொரு எபிஸோடுக்கும் வாங்கிய சம்பளம் குறைந்தது -ரூ50,000.

சரவணன் மீனாட்சி ரக்சிதா -ரூ25,000

சரவணன் மீனாட்சி சீரியலில் மிகவும் பிரபலமானவர் ரக்சிதா. பெரிய திரையில் வரவில்லை ,ஆனால் இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் ஒவ்வொரு எபிஸோடுக்கும் வாங்கும் சம்பளம் -ரூ 25,000 ஆகும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

நளினி – ரூ 15,000


நாளினி அந்த கால நடிகை இவர் இப்பொழுது நடிக்கும் சீரியல்களில் ஒவ்வொரு எபிஸோடுக்கும்-ரூ 15,000 சம்பளமாக வாங்குகிறார்.

ஆல்யா மானஷா -ரூ 15,000

சின்னத்திரையின் குயின் என்றும் கூறலாம் இவரை , ராஜா ராணியின் ஒவ்வொரு எபிஸோடுக்கு- ரூ 15,000 சம்பளமாக பெறுகிறார்.

ஸ்ருதிக்கா -ரூ 15,000

சீரியல்லில் கலக்கி வருபவர் ஸ்ருத்திகா நாதஸ்வரம் மற்றும் குலதெய்வம் சீரியலில் ஒரு எபிஸோடுக்கு -ரூ 15,000 வாங்குகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!


பிரவீணா – ரூ 10,000

பிரியமானவள் மற்றும் பல சீரியலில் நடிக்கும் இவர் ஒரு எபிஸோடுக்கு -ரூ 10,000 சம்பளமாக வாங்குகிறார்.

தெய்வமகள் வாணி போஜன் -ரூ 10,000

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!