தமிழ் சினிமாவின் டாப் 10 முன்னணி நடிகைகள், முழு லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் தற்போது ஒரு ஹீரோவிற்கு இணையாக முன்னணி நடிகைகள் படங்கள் நடிக்க துவங்கிவிட்டார்கள்.

ஆம் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் மாயா, அறம், நடிகையர் திலகம் போன்ற படங்களை கூறலாம்.

இந்நிலையில் நம் தமிழ் தற்போது டாப் 10 இடத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்கள் யார் யார் என்று தான் பார்க்க போகிறோம்.

10. ராஷி கன்னா

9. ரகுல் ப்ரீத் சிங்

8. அனுஷ்கா ஷெட்டி

7. ஸ்ருதி ஹாசன்

6. தமன்னா

5. காஜல் அகர்வால்

4. த்ரிஷா

3. கீர்த்தி சுரேஷ்

2. சமந்தா

1. நயன்தாரா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!