திருமணத்திற்கு ‘No’ சொன்ன டிடி.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த பதில்

விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் தற்போது சில படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். ஆம் பா.பாண்டி, சர்வம் தாள பயம் உள்ளிட்ட படங்கள் தான் அவை.

சமீபத்தில் இன்ஸ்டகிராமில் ரசிகர்கள் டிடியிடம் கேட்ட கேள்விகளுக்கு, இன்ஸ்டா லைவ்வில் வந்து பதிலளித்தார் டிடி.

அதில் ஒரு ரசிகர் ‘ Are You Married Or Not ‘ என்று கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த டிடி ” No Iam Not Married ” என்று கூறியுள்ளார்.

மேலும் இவருக்கு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுடன் என்பவருடன் திருமணமாகி, விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!