விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 12 திரைப்படங்களின் முழு லிஸ்ட் இதோ..

தனது மாறுபட்ட நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் சங்கத்தமிழன், சூப்பர் டீலக்ஸ், ஓ மை கடவுளே.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. கடைசி விவசாயி

2. மாஸ்டர்

3. லாபம்

4. மாமனிதன்

5. க/பெ. ரணசிங்கம்

6. யாதும் ஊரே யாவரும் கேளிர்

7. காத்தவாக்குல ரெண்டு காதல்

8. துக்ளக் தர்பார்

9. லால் சிங் சத்தா { ஹிந்தி படம் }

10. உப்பெண்ணா { தெலுங்கு படம் }

11. புஷ்பா { தெலுங்கு படம் }

12. இடம் பொருள் ஏவல்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!