நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 8 படங்கள், முழு லிஸ்ட் இதோ

நடிகர் தனுஷ் தனது நடிப்பினால் திரையுலகில் மிக சிறந்த இடத்தை தன் வசம் பிடித்து வைத்துள்ளார்.

இவர் மட்டும் தான், தனது ரசிகனுக்காக மாரி, பட்டாஸ் போன்ற மாஸ் படங்களும் நடிப்பார். அதே சமையத்தில் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற அசுரன், வடசென்னை போன்ற கன்டென்ட் படங்களையும் நடிப்பார்.

இந்நிலையில் இவர் அடுத்தடுத்து நடித்து வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன, அது யாருடைய இயக்கத்தில் என்று இங்கு பார்ப்போம்…

1. ஜகமே தந்திரம் = கார்த்திக் சுப்ராஜ்

2. கர்ணன் = மாரி செல்வராஜ்

3. D43 = கார்த்திக் நரேன்

4. Atrangi Re = ஆனந்த் எல். ராய்

5. D44 = மித்ரன் ஜவகர்

6. சத்யா ஜோதி தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் = ராம்குமார்

7. புதுப்பேட்டை 2 = செல்வராகவன்

8. வடசென்னை 2 = வெற்றிமாறன் { unofficial }

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!