ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்து சொதப்பிய தமிழ் திரைப்படங்கள், முழு லிஸ்ட் இதோ

மிக பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும், சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும் ஒரு ரசிகன் மனதில் சிறு எதிர்பார்ப்பு காத்து கொண்டிருக்கும்.

ஆனால் அந்த ஒரு சிறு எதிர்பார்ப்பை கூட பூர்த்தி செய்யாமல் சொதப்பிய படங்கள் என்னென்ன என்று இங்க வரிசையாக பார்ப்போம்…

1. ரஜினி
# பாபா

# கோச்சடையான்

# லிங்கா

# குசேலன்

2. விஜய்
# புதிய கீதை

# உதயா

# ஆதி

# அழகிய தமிழ் மகன்

# வில்லு

# சுறா

# புலி

3. அஜித்
# ராஜா

# ஆஞ்சநேயா

# ஜனா

# ஜி

# ஆழ்வார்

# பில்லா 2

2. தனுஷ்
# தங்கமகன்

# சுள்ளான்

# பரட்டை

# மாப்பிள்ளை

# நய்யாண்டி

5. கார்த்தி
# சகுனி

# அலெக்ஸ் பாண்டியன்

# அழகு ராஜா

6. ஜெயம் ரவி
# தாம் தூம்

# எங்கேயும் காதல்

# ஆதிபகவன்

7. விக்ரம்
# கந்தசாமி

# ராஜபாட்டை

# தாண்டவம்

# டேவிட்

8. விஜய் சேதுபதி
# இறைவி

# ரம்மி

# ஆரஞ்சு மிட்டாய்

# காதலும் கடந்து போகும்

9. சூர்யா
# ஸ்ரீ

# மாயாவி

# ஆதவன்

# அஞ்சான்

# மாஸ்

இது முன்னணி நடிகர்கள் நடித்து சொதப்பிய படங்கள். இதை போல் மற்ற ஹீரோக்கள் நடித்து எதிர்பார்ப்பில் இருந்து சொதப்பிய படங்களை இங்கு பார்ப்போம்

1. அரவான்

2. பென்சில்

3. ஐந்து ஐந்து ஐந்து

4. இரண்டாம் உலகம்

5. ஜெய்ஹிந்த் 2

6. இரும்பு குதிரை

7. திருமணம் எனும் நிஹ்ஹா

8. முகமூடி

9. சத்யம்

10. வாகா

மேலும் இப்படங்கள் மட்டுமல்லாமல் இதை போல் பல படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் சொதப்பி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!