விஜய் அனுப்பிய பணம், எல்லோரும் செம்ம மகிழ்ச்சி

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரம். இவர்கள் இவரின் படங்களும் கொரொனாவால் பாதித்துள்ளது.

இந்நிலையில் கொரொனா பாதிப்பிற்காக விஜய் தன் ரசிகர்களுக்கு ரூ 5000 பணம் போட்டுவிட்டது அனைவரும் அறிந்தது.

ஆனால் அந்த பணம் சரியாக எல்லா ரசிகர்களிடமும் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது, இதனால் எல்லோரும் மகிழ்ச்சியே.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!