அஞ்சலி நடித்த “அந்த” படம்.. வெளியாகியது கிளாமரால் பட்டயை கிளப்பும் டீசர்..!!


பெரும்பாலும் தமிழ் ரசிகர்களுக்கு மலையாள படம் என்றாலே நினைவுக்கு வருவது ஷகிலா படம்தான். தற்போது அதுபோன்ற படங்கள் குறைந்து நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்கள்தான் வெளி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த நிலையில் மீண்டும் ஷகிலா டைப் படம் ஒன்று தயாராகி உள்ளது. அது கிளாமருடன் கூடிய நகைச்சுவை படம். இதில் நம்மூரு அஞ்சலி முதல் முறையாக நடித்துள்ளார்.


இந்த படத்தில் அஞ்சலியின் கிளாமரும் செம தூக்கலாக உள்ளது. சமீபத்தில் இதன் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!