முதல் நாள் வசூலில் யார் கிங்? தமிழ் சினிமாவில் அதிகம் முதல் நாள் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது பாலிவுட் படங்களுக்கு நிகராக வியாபாரம் இருந்து வருகிறது. இதில் தெலுங்கு சினிமாவும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

ஏனெனில் பாகுபலி பிறகு தெலுங்கு சினிமா இந்தியளவில் மிகப்பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும், தமிழ் சினிமாவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்து டாப் 10 படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம், இதோ..

சர்கார்- ரூ 30 கோடி

மெர்சல்- ரூ 21 கோடி

பிகில்- ரூ 20 கோடி

கபாலி- ரூ 20 கோடி

தர்பார்- ரூ 19 கோடி

விஸ்வாசம்- ரூ 17 கோடி

விவேகம்- ரூ 16.5 கோடி

வேதாளம்- ரூ 15.5 கோடி

நேர்கொண்ட பார்வை- ரூ 14.5 கோடி

தெறி- ரூ 13.5 கோடி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!