அஜித்திற்கு ஒன்றரை கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்! விஜய்க்கு.. பிரபல இயக்குனர் பேச்சு

நடிகர்கள் அஜித்-விஜய்க்கு உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது காதல் மன்னன், அமர்க்களம் போன்ற படங்களை இயக்கிய சரண் தற்போது அளித்துள்ள பேட்டியில் அஜித் ரசிகர்கள் பற்றி பேசியுள்ளார்.

“அஜித்திற்கு ஒன்றரைக் கோடி முகங்கள் ரசிகர்களாக இருக்கின்றன. தற்போது அவரை வைத்து படம் எடுத்தால் அந்த ஒன்றரைக் கோடி பேருக்கும் திருப்தி அளிக்கும் விதத்தில் படம் எடுக்கவேண்டும். பிரெஷர் அதிகம் இருக்கும்” என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “விஜய்யும் அதே போன்றவர் தான். அவர்களுக்கு தகுந்த கதை எழுதி நிச்சயம் படம் இயக்குவேன்” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!