முருகதாஸ் சம்பளம் இத்தனை கோடி குறைந்ததா? தொடர் தோல்வியின் விளைவு

முருகதாஸ் இந்திய சினிமாவே கொண்டாடும் இயக்குனர். ஏனெனில இவர் இயக்கத்தில் வெளிவந்த தீனா, ரமண, கஜினி, துப்பாக்கி, கத்தி என அனைத்து படங்களும் மெகா ஹிட் தான்.

ஆனால், கடைசி சில படங்களாகவே முருகதாஸ் தடுமாறி தான் வருகிறார்.

அதற்கு உதாரணமாக அவரின் ஸ்பைடர், அகிரா, சர்கார் மற்றும் தர்பார் வரை சாட்சி.

இந்நிலையில் முருகதாஸ் அடுத்து மீண்டும் விஜய்யை வைத்து படமெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படத்திற்கு முருகதாஸின் சம்பளம் தர்பாரில் வாங்கியதை விட.25% குறைக்கப்பட்டுள்ளதாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!