விஜய்யின் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்…!! சந்தோசத்தில் குடும்பம்…!!


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகளாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சின்ன வயதில் விஜய், அப்பா சந்திரசேகரன் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சின்ன வயது விஜயகாந்த் ஆக நடித்து வந்த விஜய் நாளையதீர்ப்பு படத்தில் ஹீரோவானார். இந்நிலையில், இவரது மகன் சேஷன் சஞ்சய்க்கு நடிப்பை விட கிரிக்கெட்டில் தான் ஆர்வம் அதிகமாக உள்ளதாம்.


தற்போது, சென்னையில் உள்ள இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் சேஷன் சஞ்சய் விரைவில் தமிழ்நாடு அணி சார்பாக ரஞ்சிகோப்பை போட்டியில் விளையாடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் என்பது பலருக்கும் கனவாகவே இருந்துவரும் நிலையில், தனக்கு கிடைத்திருக்கும் இந்த அதிர்ஷ்டத்தை சஞ்சய் பயன்படுத்திக்கொள்வாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!