ரஜினிக்கு பிறகு விஜய் மட்டுமே கொடுத்த இண்டஸ்ட்ரி ஹிட், என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட் என்பது மிக கௌரவமான விஷயம். இதில் எம்.ஜி.ஆரை தாண்டி அதிக இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தது ரஜினி தான்.

அதுக்குறித்து நேற்றே நாம் பார்த்திருந்தோம், இந்நிலையில் ரஜினி தாண்டி அவருடைய போட்டியாளர் கமல் சில இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ளார்.

அதை தாண்டி தற்போது உள்ள நடிகர்களில் விஜய் மட்டுமே இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ளார்.

ஆம், அவரின் பிகில் படம் ரூ 300 கோடி வரை வசூல் செய்து இத்தகைய சாதனையை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், விஜய்யின் பிகில் தமிழகத்தில் மட்டுமே ரூ 145 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!