ஒரு வாக்கில் யுவனுக்கு தேசிய விருது போனது, எந்த படத்திற்கு தெரியுமா?

யுவன் தமிழ் சினிமாவில் 100க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர். இவருக்கு என்று பெரிய இளைஞர்கள் கூட்டம் ரசிகர்களாக உள்ளது.

யுவன் தற்போது தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் பணியாற்றி வருகிறார். அதோடு சிம்புவின் மாநாடு படத்திலும் பணியாற்றுகிறார்.

இந்நிலையில் யுவன் பருத்தீவிரன், ஆரண்யகாண்டம், கற்றது தமிழ், தங்கமீன்கள் போன்ற பல தரமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதில் தங்கமீன்கள் படத்திற்கு ஒரு வாக்கில் யுவனுக்கு தேசிய விருது கிடைக்காமல் போனதாக ராம் கூறியுள்ளார்.

அதோடு கடந்த வருடம் கூட பேரன்பு தேசிய விருது பிரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!