இயக்குனருக்கு அன்பு கட்டளையிட்ட பிரபல நடிகர்..!! யாருனு தெரியுமா..?


இந்தியா சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்ற புகழை பெற்றவர் சங்கர். இவர் இயக்கும் படங்களெல்லாம் பிரமாண்டத்துடன் மிகப்பெரிய வெற்றியை தருகிறது.

இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லீ ராஜா ராணி என்ற வெற்றி படத்தை கொடுத்து இவருக்கு புகழை தேடி கொடுத்தார்.

படம் இயக்குவதை தவிர்த்து இயக்குனர் சங்கர் ஒரு நல்ல தயாரிப்பாளராகவும் திகழ்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

கடந்த பத்து வருடத்திற்கு முன்னர் இவர் தயாரித்து பலாஜி சக்திவேல் இயக்கிய படம் கல்லூரி.

இந்த படத்தில் நடிகை தமன்னா, பரணி போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.


இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பரணி பிரபல வார இதழ்க்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

நான் இந்த நிலையில் இருப்பதற்கு சங்கர் சார் சமுத்திர கனி அண்ணன் ஆகியோர் காரணம் ஆவர்.

முதலில் உதவி இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் கல்லூரி படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

எனவே சங்கர் சார் எங்கள் டீமை அழைத்து மீண்டும் எங்களுக்கு ஒரு வாய்பு கொடுக்க வேண்டும் என அன்பு கட்டளை வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!