இப்ப இது முக்கியமா? மோடிக்கு மிக கடுமையாக கமல்ஹாசன் அறிக்கை!

கமல்ஹாசன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்.

இவர் தற்போது அரசியல் கட்சி தொடங்கி உள்ளது அனைவரும் அறிந்ததே.

கொரோனாவால் ஊரடங்கு இருந்த மக்களை நேற்று விளக்கு ஏற்ற சொன்னார் மோடி.

இதற்கு கமல்ஹாசன் மிக கடுமையாக ஒரு அறிக்கையை விட்டுள்ளார், இதில் மக்கள் ரொட்டிக்கு அலையும் போது, எலைட் மக்களை வைத்து இதை செய்வது முக்கியமா என கேட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!