தல அஜித் இப்படிப்பட்டவரா..! பிரபல நடிகர் கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் தல அஜித் என்று சொன்னால் அவருக்கென்றே பல லட்சம் ரசிகர் பட்டாளம் எதையும் செய்ய துணிவார்கள்.

அந்த அளவிற்கு தனது சிறந்த நடிப்பினால் திரையுலகில் மிக பெறிய உச்சத்தை தொட்டுள்ளார் தல அஜித்.

இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் நிருவனம் தயாரித்து வருகிறது.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் அண்மையில் தான், கலந்து கொண்டு பிரபல விருது விழா ஒன்றில் பேசிய போது “இப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று கூறியிருந்தார்”.

இந்நிலையில் தல அஜித்தை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை நேர்காணல்களில் கூறுவதை நாம் கேட்டிருப்போம்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகரான நமோ நாராயணன் அண்மையில் அளித்த பேட்டியில் “படப்பிடிப்பில் மொட்ட வெயில் அடித்தாலும் வேர்க்க வேர்க்க நடிப்பார். மிகவும் எளிமையான நபர், மிகவும் ஸ்வீட்” என்று வெளிப்படையாக கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!