இதிலும் தளபதி விஜய் தான் நம்பர் 1, செம மாஸ்.,.

தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார் தளத்து விஜய்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

தற்போது இப்படத்தின் ஆடியோ லாஞ்சுக்காக தான் அணைத்து விஜய் ரசிகர்களுக்கு காத்து கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் இப்படத்தின் மீதமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பல தரப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்கு சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில விஷயங்கள் வெளிவரும். அதில் ஒன்றாக நடிகர்களில் யார் முதலிடம் என்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்வை உண்டாக்கும்.

ஆம் தற்போது அந்த வகையில் தென்னிந்திய நடிகர்களில் டிக் டாக்கில் இதுவரை யாருடைய ஹாஷ் டேக்குகள் பெரிதளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் விஜய்யின் ஹாஸ் டேக் மட்டும் இதுவரை 3.9B பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தென்னிந்தியாவில் முதல் இடத்தை பெற்றுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!