வருமான வரி சோதனை, ஆனால் வேறொரு விஷயத்தில் நம்பர் 1 இடத்தில் விஜய்- தளபதி மாஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடித்துவரும் படம் மாஸ்டர். படத்திற்கான படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருகிறது.

அங்கு நடந்த படப்பிடிப்பு தள புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட விஜய் அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்டார்.

இதற்கு நடுவில் சோதனையில் விஜய் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தப்பினார். உடனே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டில் செம ஸ்பீச் உள்ளது என மகிழ்ச்சியாகிவிட்டனர்.

MasterAudioLaunch என்ற டாக்கையும் சென்னையில் நம்பர் 1 இடத்தில் டிரண்ட் செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!