அஜித், விஜய் வரிசையில் புதிதாக இணைந்த சூர்யா- இதுவே அவருக்கு முதல்முறையாம்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து பெரிதாக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்காரா இப்படத்தை மிகவும் தெளிவாக பிளான் செய்து இயக்கி வருகிறார்.

ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கும் இப்படம் Air Deccan Founder கோபிநாத் என்பவரை பற்றிய கதை. தற்போது இந்த படம் கன்னட மொழியில் டப் செய்யப்பட இருக்கிறதாம்.

சூர்யா திரைப் பயணத்திலேயே கன்னட மொழியில் டப் செய்யப்படும் முதல் படம் இதுதானாம்.

இதை தாண்டி படத்தில் பேசப்படும் கோபிநாத் என்பவர் நிஜத்தில் ஒரு கன்னட காரராம். இதனாலேயே அங்குள்ள ரசிகர்கள் படத்தை டப் செய்ய அதிகம் விருப்பம் காட்ட படம் டப்பிங் வேலைக்கு தயாராகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!