விச்வாஸத்தை பின்னுக்கு தள்ளிய பிகில், இது தான் காரணமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நட்ச்சத்திரங்களில் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டப்படும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்.

அண்மையில் கூட பொங்கல் தினத்திற்கு இவர்களின் படங்கள் பிகில் மற்றும் விஸ்வாசம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மேலும் இதில் 21.68 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு, 20.35 மில்லியன் பார்வையாளர்களை கொண்ட விசுவாஸத்தை பின்னுக்கு தள்ளி சாதனை செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!