சென்னையில் இதை வாங்காம வந்துடாதீங்க.. ரன்வீருக்கு தீபிகா படுகோன் அனுப்பிய லிஸ்ட்

நடிகர் ரன்வீர் சிங் கபில் தேவ் வேடத்தில் நடித்துள்ள 83 படத்தின் ப்ரோமோஷனுக்காக நேற்று சென்னை வந்திருந்தார். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினரும் வந்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை வந்த ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதை பார்த்த அவரது மனைவி நடிகை தீபிகா படுகோன், ‘இதையெல்லாம் வாங்காமல் திரும்ப வந்துடாதீங்க’ என கூறியுள்ளார்.

“ஸ்ரீ கிருஷ்ணா ஸ்விட்ஸ் கடையில் ஒரு கிலோ மைசூர் பாக் மற்றும் ஹாட் சிப்ஸில் இருந்து இரண்டு 1/2kg உருளைகிழங்கு சிப்ஸ்” என ஷாப்பிங் லிஸ்டை கமெண்ட் செய்துள்ளார் தீபிகா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!